(KARAOKE Aligned)
சந்திர சேகர சத்குருவே எங்கள் உள்ளம் நிறைந்த இறை உருவே
கொஞ்சம் உன்னருள்-பார்வையி..னால்-எனை-கண்டு
நின்னருள் செய்யணும் சத்குருவே
தந்தானே/(MUSIC)
வேதத்தின்-நாயகன் நீ-தானே-அந்த சந்திர சூடனும் நீ-தானே
நாத-மயம்-எனச் சொல்லிடும் ஓம்-எனும் அந்த-ப்ரணவமும் நீ-தானே
தந்தானே/(MUSIC)
தாமரைப்-பூம்பதம் கொண்டேகி-நீ சென்று-நடந்ததால் இப்பாரில்
பலர் நல்லறம்-செய்துந்தன் பண்பாடித்-தங்கள் உள்ளம்-களித்தனர்
கொண்டாடி
/(MUSIC)
அத்தனைத் துன்பங்க..ளும்-உந்தன்-பார்வையில் சென்று-மறையுதடியோடு
செல்வம் அத்தனையும்-துச்சம் என்றாச்சு-உந்தன் பொன்னடி-கண்டிட்ட
பிற்பாடு
தந்தானே/(MUSIC)
கல்வி-எனக்கென்று வேறேது-எந்தன் தெய்வம்-உன்-கு..ரல்-உள்..ள
போது
சத்ய வாக்கெனத்-தோன்றிடும் உன்குரல்-கேட்டிட போகும்-எனக்கும்
நல்ல-போது
தந்தானே/(MUSIC)
செல்லுமிடமெங்கும் நல்லறமே சொல்லி மானிடத்தின்-அறி..யாக்-கேடு
தன்னைப் போக்கி-மனிதர்க்கு நல்வழி-காட்டிய அய்யா-உனக்கெது ஓரீடு
தந்தானே/(MUSIC)
உந்தன்-பதம்-இங்கு வந்தருள்-செய்தது நல்லவர்-செய்த தவப்பலனே
கண்டு பண்ணில்-உரைத்திட ஜன்மம்-குறைத்திட கொண்டிலன் நான்-ஒரு
நல்-திறனே
சந்திர சேகர சத்குருவே எங்கள் உள்ளம் நிறைந்த
இறை உருவே
கொஞ்சம் உன்னருள் பார்வையினால் எனையே கண்டு நின்னருள்
செய்யணும் சத்குருவே
தந்தானே/(MUSIC)
________________
No comments:
Post a Comment