Saturday, November 10, 2018

காஞ்சி மஹான் பாடல்கள்


சுத்தசத்வ சதானந்தம் சிவரூப சுபோத்பவம் 
மானுஷ வேஷினம்-சாந்தம் சத்யதர்ம சம்ரக்ஷணம் 
சஹஜ சௌலப்ய-பாவம் பவ-ப்ராரப்த நிக்ரஹம்
ஸ்ரீசந்த்ரசேகர சத்குரும் பாதபத்மம் ப்ரணமாம்யஹம்

*”சுத்த சத்வ சதானந்த சிவரூபமாக சஹஜ பாவத்துடன் கூடிய  பேரெளிமையைப் பூண்டு சாந்த ஸ்வரூபமாக சத்ய தர்மத்தைக் காக்கவும் மனித குலத்தின் பவபயத்தைப் போக்கும் மார்க்கத்தை உபதேசிக்கவும் மனிதகாயத்தில் அவதரித்த ஸ்ரீ சந்த்ரசேகர சத்குருவின்பாதகமலங்களைப் பணிந்து நமஸ்கரிக்கிறேன்.”
           ____________________________________________________________________________

      5. பஞ்சுதான் அதன் இதயம் (வெங்கடாசல நிலையம்)

      6. நின்னருள் விழிக்கருணை (பன்னிருவிழிஅழகை-TMS)

      7. எங்கே எங்கே (கண்டேன் கண்டேன்)

      8. என்னென்று கூறிடுவேன்(தம்பூரி மீட்டிதவ)

      9. இதோ இதம் தரும் முகம்(சதா சந்தோஷம் தந்திடும்)

   10. சத்குருவை நாடுவோம் (என்ன தவம் செய்தனை)
   
   11 எங்கு சென்று தேடினாலும் (என்ன கவி பாடினாலும்)

   12.  ஈடாக வேறுயாருமில்லை ( தீராத விளையாட்டுப் பிள்ளை )

   13. கலியுகோத்பவம் (அமர ஜீவிதம்-க்ருஷ்ண கானம்)

   14. சொன்னாலும் முடியாது (ராகம்:சஹானா)

   15. வேஷக்கார தாத்தா (விஷமக்காரக் கண்ணன்) **
 
   16  யாரிடம் இனி யாரிடம்(ஆலயம் அருளாலயம்) **(ஆலயம் அருளாலயம்) **

   17. தும்பைப் பூவினை(வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்) **

  18. உயர் காஞ்சி வாச குரோ (ஜெய பாண்டுரங்க ப்ரபோ விட்டலா) **

  19. சாமியாரு இல்லே(மாடுமேய்க்கும் கண்ணே) **

  20. என்னதான் இருக்கோ(கண்டநாள் முதலாய்) **

 21. ஆயிரம் ஆயிரம் (ஆயிரம் கோடி நிலவுகள்) **

22. இங்குதான் இருக்கார் (கண்டநாள் முதலாய்) **

23. இனிதே அது (சிவசங்கரி சிவானந்த லஹரி ) ***


24.குருதேவ தேவா (ரகுவம்ச சுதா) **

25. என்ன ஒரு எளிமை (சின்னஞ்சிறு கிளியே ) **

26. கண்ணிரண்டில் வழிந்தோடும்(எண்ணிரண்டு பதினாறு வயது) **

27. ஹரஹர சங்கர(மலர்களிலே பல நிறம் கண்டேன் **

 


__________________________________________________________________






No comments:

Post a Comment