இறைவன்
இறைவன்-உலகின் மன்னவன் மாந்தருக்குக் கண்ணவன்
*தெரிந்திடாத குறையிருந்தும் பார்த்திடாத தாயவன்
புரிந்திடாத பூசையிலும் மகிழ்ந்திருக்கும் தூயவன்
புரிந்து-நிற்கும் குற்றங்களை மறந்திருக்கும் சேயவன்
*அறியாமை, வெளிப்படையாகத் தெரியாமல்
_________________________
No comments:
Post a Comment