Friday, October 31, 2014

15.1. சுவை-போலத் தோன்றும் சுமை தானே வாழ்க்கை

சுவை-போலத் தோன்றும் சுமை தானே வாழ்க்கை
( மெட்டு : சுமை தாங்கி சாய்ந்தால் – தங்கப்பதக்கம் )

*** Please read the song along with the original Song ***




சுவை-போலத் தோன்றும் சுமை-தானே வாழ்க்கை
உயிர்-போன பின்..னால் பிணம்-தானே யாக்கை

(2)
 (MUSIC)
பணம்-பதவி யாவும் ஓர்-கணத்தில் போகும் (2)
உன்-பிள்ளை
ச் செல்வம் மறு-தோளைத் தேடும்
நிலையற்ற வாழ்க்கை தனில்-ஏன்-உன் ஆட்டம்
அது நிற்கு
ம் ண்ணே எமன்-வந்த பின்னே
சுவை-போலத் தோன்றும் சுமை-தானே வாழ்க்கை
உயிர்-போன பின்..னால் பிணம்-தானே யாக்கை

 (MUSIC)
இருக்காது என்றும் இளமை தன் ஆட்சி (2)
அது போச்சுதண்ணே முதுமை வந்தாச்சு
அதனாலே நன்றே நிலை உணருவாயே
அஹங்கார நெஞ்சை விடுப்பாயே-இன்றே

சுவை-போலத் தோன்றும் சுமை-தானே வாழ்க்கை 
உயிர்-போன பின்..னால் பிணம்-தானே யாக்கை

No comments:

Post a Comment