கூர்மிகுந்த கோடரி கொண்டுவெட்டிச் செதுக்கினும்
மணம்மிகுந்த சந்தன மரமும்கோபம் கொள்ளுமா
திருப்பிஉன்னைத் தாக்கிட முயற்சிகொண்டு துள்ளுமா
வெட்டவெட்டத் தன்மணம் பெருக்கிநிற்கும் அதனைப்போல்
பார்சிறக்கத் தோன்றிய மேன்மை-கொண்ட மாந்தர்கள்
சிறுமைதன்னைப் பொறுப்பரே பொறுமை-கொண்ட ணைப்பரே

__________________________
No comments:
Post a Comment