சுத்தசத்வ சதானந்தம் சிவரூப சுபோத்பவம்
மானுஷ வேஷினம்-சாந்தம் சத்யதர்ம சம்ரக்ஷணம்
சஹஜ சௌலப்ய-பாவம் பவ-ப்ராரப்த நிக்ரஹம்
ஸ்ரீசந்த்ரசேகர சத்குரும் பாதபத்மம் ப்ரணமாம்யஹம்
மானுஷ வேஷினம்-சாந்தம் சத்யதர்ம சம்ரக்ஷணம்
சஹஜ சௌலப்ய-பாவம் பவ-ப்ராரப்த நிக்ரஹம்
ஸ்ரீசந்த்ரசேகர சத்குரும் பாதபத்மம் ப்ரணமாம்யஹம்
*”சுத்த சத்வ சதானந்த சிவரூபமாக சஹஜ பாவத்துடன் கூடிய
பெரெளிமையைப் பூண்டு சாந்த ஸ்வரூபமாக சத்ய தர்மத்தைக் காக்கவும்
மனித குலத்தின் பவபயத்தைப் போக்கும் மார்க்கத்தை உபதேசிக்கவும்
மனிதகாயத்தில் அவதரித்த ஸ்ரீ சந்த்ரசேகர சத்குருவின் பாதகமலங்களைப்
பணிந்து நமஸ்கரிக்கிறேன்.”
_______________
No comments:
Post a Comment