யாகம்தன்னில்
கிட்டிடாது ஆள்-பலத்துக் கடங்கிடாது
செல்வத்தினால்
கிட்டிடாது மோக்ஷமுந்தன் கைப்படாது
சேர்ப்பதனால்
கிடைத்திடாது துறப்பதனால் தீமை-ஏது
யாக-யோகத்..
தின்-படாது த்யாகமின்றி தென்படாது
*கைவல்ய உபநிஷத்: ந கர்மனா ந ப்ரஜயா தனேன - த்யாகேன ஏகே அம்ருதத்வமான
சுஹ்
No comments:
Post a Comment