Monday, February 24, 2020

22. இங்குதான் இருக்கார் (கண்டநாள் முதலாய்) **





இங்குதான் இருக்கார் காட்சி-கொடுத்தபடி

இங்குதான் இருக்கார் காட்சி-கொடுத்தபடி
நெஞ்சினில் வீற்றிருந்து கருணைதர நேசன் 
 (2)
இங்குதான் இருக்கார் காட்சி கொடுத்தபடி
(MUSIC)
ஏழை-என்..றாலும்  உயர் செல்வர்-என்றா..லும் (2)

ஏழை-என்..றாலும்  உயர் செல்வர்-என்றா..லும்
ஒன்று எனக்-கொண்டு அன்பு-மணம் வீசியே 
இங்குதான் இருக்கார் காட்சி கொடுத்தபடி
 (MUSIC)
ஞானி-எனும்-தன்மை கொஞ்சமும் குறைவதில்லை

ஞானி-எனும்-தன்மை கொஞ்சமும் குறைவதில்லை
நம்முடனே இருந்தும் ஓர்-குறை அவர்க்கு இல்லை
(2)
ஞாலம்-இருந்தும் உயர்-ஞானத்தில் நிறைந்து நின்றார் (2)

ஞாலம்-இருந்தும் உயர்-ஞானத்தில் நிறைந்து நின்றார்
உலகதன் குருவாகி உய்வழி காட்டி நின்றார்
 (2)
இங்குதான் இருக்கார் காட்சி கொடுத்தபடி
நெஞ்சினில் வீற்றிருந்து கருணைதர நேசன் 
இங்குதான் இருக்கார் காட்சி கொடுத்தபடி



No comments:

Post a Comment