நாளும்-கோளும் நேரம்-மற்றும் இடமும்-உடையும் சின்னமும்
பாலும்-தேனும் நெய்யும்-இன்னும் அவிகள்-சொரியும் யக்ஞமும்
அலையின்-மாலன் மலையின்-முருகன் சிவனும்-என்ற பகுப்பையும்
கடந்து-நெஞ்சை உள்-நிறுத்தி ஒன்றிலே-எக்..கணத்திலும்
வைத்திருக்கும்-நந்நிலை எதையும்-கடந்த பெருநிலை
தன்னை-யன்றோ சாதனையாய்ச் சொல்லுதந்த நான்மறை
No comments:
Post a Comment