Spiritual-Sridharan
Saturday, November 1, 2014
11 நிம்மதிக்கு ஓர் வழி
நிம்மதிக்கு ஓர் வழி
நிம்மதிக்கு என்ன-அது நிம்மதியாய் இருக்குது
என்மதியால் முயன்றுதேட கிடைக்கநேரம் ஆகுது
சின்மயத்தின் தேடல்-போல தூரம்ஓடிப் போகுது
மென்மனத்தில் அன்புசேவை செய்யஎளிதில் கிடைக்குது
___________________________
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment