Spiritual-Sridharan
Saturday, November 1, 2014
12.த்யானம்
த்யானம்
ஆசைதன்னைத் தள்ளிமனம் மேலெழும்பல் த்யானமாம்
ஓசையின்றி அதனைச்செய்யப் பூசைவேறு வேணுமா?
மாசுத்தூசு வீசுமனம் காசில்லாமல் ஆகுமாம்
தேசுலாவு மாறுபின்பு ஈசனோடு பேசுமாம்
__________________
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment