Saturday, November 10, 2018

6. நின்னருள் விழிக்கருணை(பன்னிருவிழிஅழகை-TMS)




நின்னருள் விழிக்கருணை அடடா வார்த்தையில் அடங்கிடுமா 
என்சிறுமதிமொழித்திறமை அதனால்விவரிக்க முடிந்திடுமா
(1+SM+1)
(MUSIC) 
பால் மணம் மாறாமல் நீ காஷாயம்-தனைத் தரித்தாயே
பதின்-மூன்றாம் ஆண்டில் நீ அருள்தர ஜகத்குரு ஆனாயே  
நின்னருள்விழிக்கருணைஅடடாவார்த்தையில்அடங்கிடுமா
 (MUSIC)
மென்பொருள் வழியாக நான் நின்னருள் குரல்தனைக் கேட்டேனே 
என்னிருள் தனைப்-போக்க என்பாட்டினில்வடிக்கமுயன்றேனே
நின்னருள்விழிக்கருணைஅடடாவார்த்தையில்அடங்கிடுமா
(MUSIC)
ஆசைகள்விலகாதோநின்அருள்-மொழிஒருதரம்கேட்டாலே
பூசை-என்..பதும்-வேறோயார்அதன்படி-வாழ்க்கையில் நடந்தாலே
குரு நின்னருள்விழிக்கருணைஅடடாவார்த்தையில்அடங்கிடுமா
என்சிறுமதிமொழித்திறமை அதனால்விவரிக்க முடிந்திடுமா
அடடாஅடடாஅடடாஅடடா

-----------------------

Note : 
In places where MUSIC is written the following can be sung by a set of followers
அடடா அடடா நின் கருணை கடலில்-நூறு
அதனால் அதனால் விடும் பிறவிப் பிணியின் ஊறு


FIRST Page

No comments:

Post a Comment