எங்கே எங்கே
எங்கே எங்கே எங்கே-காணுவேன் உன்போல் சங்கரா (2)
நான் .. எங்கே-எங்கே எங்கே-காணுவேன் உன்போல் சங்கரா (2) ..
(MUSIC)
தன்-முகம் கோணாத என்-தாய் உருவில் (2)
தாவென்று கேளாமல் தருகின்ற மாதாவை
எங்கே ..எங்கே ..
தன்-முகம் கோணாத என்-தாய் உருவில்
தன்-முகம் கோணாத என்-தாய் உருவில்
தாவென்று கேளாமல் தருகின்ற மாதாவை
எங்கே-எங்கே எங்கே காணுவேன் உன்போல் சங்கரா
நான் .. எங்கே-எங்கே எங்கே-காணுவேன் உன்போல் சங்கரா
(MUSIC)
(MUSIC)
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் ஒன்றென்று நல்லாசி அன்பென்னும் அருள்காற்றை எல்லார்க்கு..மே-வீசி
(2)
கலிகால ராவணர் பலபேர்-வர சீச்சீ-செல்லடா என்று-ஏசி
(2)
எள்ளாமல் அவர்-தன்னை அணைத்தன்பில் உளம்-மாற்றி
(2)
எள்ளாமல் அவர்-தன்னை அணைத்தன்பில் உளம்-மாற்றி
(2)
எள்ளாமல் அவர்-தன்னை அணைத்தன்பில் உளம்-மாற்றி
ஏசும் அவரும் போற்றும் உன்போலோர் சன்யாசி
(3)
இனி-மானுடம் காணல் ஆகாதென் பெருமானே
ஐயா ஐயா ஐயா-என்றுனை நானே
ஐயா ஐயா ஐயா-என்றுனை நானே
(2)
எங்கே-எங்கே எங்கே-காணுவேன் உன்போல் சங்கரா
நான் ..
எங்கே-எங்கே எங்கே-காணுவேன் உன்போல் சங்கரா
நான் .. எங்கே-எங்கே எங்கே-காணுவேன் உன்போல் சங்கரா
நான் .. எங்கே-எங்கே எங்கே-காணுவேன் உன்போல் சங்கரா
No comments:
Post a Comment