என்னென்று கூறிடுவேன் ஏதென்று பாடிடுவேன்
( MUSIC )
என்னென்று கூறிடுவேன் ஏதென்று பாடிடுவேன் (4)
மாபெரும் சத்குருவை ..
மாபெரும் சத்குருவை காஞ்சி நகர் சங்கரரை (2)
என்னென்று கூறிடுவேன் ஏதென்று பாடிடுவேன் (2)
மாபெரும் சத்குருவை காஞ்சி நகர் சங்கரரை (2)
என்னென்று கூறிடுவேன் ஏதென்று பாடிடுவேன்
( MUSIC )
கோடியின் கோடிகளாம் ..
கோடியின் கோடிகளாம் பிறவிகளால் கூடிவரும் (4)
ஆணவமூடியவென் ..
ஆணவமூடியவென் அறிவாலெதைக் கூறிடுவேன் (2)
என்னென்று கூறிடுவேன் ஏதென்று பாடிடுவேன்
மாபெரும் சத்குருவை காஞ்சி நகர் சங்கரரை
என்னென்று கூறிடுவேன் ஏதென்று பாடிடுவேன்
சொல்லினைக்-க..டந்தவரை (2)
சொல்லும் வெறும்
சொல்லினைக்-கடந்தவரை சொல்கொண்டெங்கே பாடிடுவேன் (2)
சொல்லினைக்-கடந்தவரை (3)
சொல்கொண்டெங்கே பாடிடுவேன்
சொல்லினைக்-கடந்தவரை சொல்கொண்டெங்கே பாடிடுவேன் (4)
என்னென்று கூறிடுவேன் ஏதென்று பாடிடுவேன்
மாபெரும் சத்குருவை காஞ்சி நகர் சங்கரரை
என்னென்று கூறிடுவேன் ஏதென்று பாடிடுவேன் (2)
No comments:
Post a Comment