Tuesday, February 4, 2020

21. ஆயிரம் ஆயிரம் (ஆயிரம் கோடி நிலவுகள்) **

ஆயிரம்-ஆயிரம் அன்னையின்-அன்பு-மு..கம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதி-என-வந்த..தைப்பாரு
(2)
(VSM)
ஆறுதல் கூறிடக் காலைக்கு..வித்துத் த..ரைமீது
அன்னை குந்தி அமர்ந்திருக்..கின்ற-எழில்-வந்து நீ-பாரு
 (MUSIC)
காஞ்சியின் சங்கரத் தாயவள் கண்களில் அன்பூறும்
அவள் கூறிடும் ஆறுதல் வார்த்தையில் பாசத்தினாறோடும்
(2)
ஆதிபராசக்தி மண்ணினில் கொண்ட-அ..வதாரம்
அந்த காஞ்சியில்-காமாக்ஷி ஒன்றல்ல-மெய்யில் இரண்டாகும்
காஞ்சியில்-காமாக்ஷி ஒன்றல்ல-மெய்யில் இரண்டாகும்
ஆயிரம்-ஆயிரம் அன்னையின் அன்பு-மு..கம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதி-என-வந்த..தைப்பாரு
(MUSIC)
அஞ்சி அலைகிற நெஞ்சினில்-தை..ரியம் உண்டாகும்
அவள் ஞானச்-சுடர்-மனமான இருள்தனை..யே-போக்கும்
(2)
மோன மொழிகளை அன்னையவள் விழிகள்-கூறும்
அதைக் கேட்கும் கணத்தினில் மாபெரும் உண்மை-தெளிவாகும்
அதைக் கேட்கும் கணத்தினில் மாபெரும் உண்மை-தெளிவாகும்
ஆயிரம்-ஆயிரம் அன்னையின் அன்பு-மு..கம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதி-என-வந்த..தைப்பாரு
(MUSIC)
சின்ன மதியரும் அன்னைப் புகழில் வெறியானார்
பின்னர் அன்னை வழங்கிய அன்பினில் நெஞ்சம் சரியானார்
(2)
அஞ்சி நடுங்கிடும் பேருக்கு நல்லத் துணையானாள்
பல லோகங்களின் அன்னை வெள்ளை மன அன்புச் சேயாவாள்
அன்னையவள் அன்பின்  வெள்ளை  மனத்தினில்-சேயாவாள்
ஆயிரம்-ஆயிரம் அன்னையின் அன்பு-மு..கம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதி-என-வந்த..தைப்பாரு
(VSM)
 ஆறுதல் கூறிடக் காலைக்கு..வித்துத் த..ரைமீது
அன்னை குந்தி அமர்ந்திருக்..கின்ற-எழில் வந்து நீ-பாரு

No comments:

Post a Comment