Tuesday, May 17, 2022

27.ஹரஹர சங்கர(மலர்களிலே பல நிறம் கண்டேன்

ஹரஹர சங்கர என்றிடவே பல பாவங்கள் விலகிடும் பார் உடனே

ஜெய ஜெய சங்கர என்றிடவே பவமாயங்கள் ஓடிடும் காற்றெனவே

music

நான் மறை சாத்திரம் அழகாக மானிட வாழ்க்கையின் விடிவாக (2)
புரிந்திட நமக்கும் எளிதாக-அவர் உரைத்தார் தெய்வத்தின் குரலாக (2)
ஹரஹர சங்கர என்றிடவே பல பாவங்கள் விலகிடும் பார் உடனே
Music

ரோகங்கள் போக்கிடும் அருள்நாதா லோகத்துக்கே அருள் குருநாதா (2)
பாரினுக்கே நீ ஒருமாதா எனப் போற்றிட அலைமனம் அடங்காதா (2)
ஹரஹர சங்கர என்றிடவே பல பாவங்கள் விலகிடும் பார் உடனே
ஜெய ஜெய சங்கர என்றிடவே பவமாயங்கள் ஓடிடும் காற்றெனவே
ஹரஹர சங்கர என்றிடவே பல பாவங்கள் விலகிடும் பார் உடனே

FIRST Page

No comments:

Post a Comment