(Aligned to karaoke)
பஞ்சுதான் அதன் இதயம் சில்லென்ற மலர்ப் பாதம்
(2)
(2)
மானுஷ வேஷம் பரமனின்-தோற்றம் (2)
சத்குரு-சங்..கர என-அதன் நாமம்
பஞ்சுதான் அதன் இதயம் சில்லென்ற மலர்ப் பாதம்
(MUSIC)
(MUSIC)
அன்புதான் அதன்-முழுதும் அதற்கிணை எதுவாகும் (2)
துன்புறும் மானிடர் புகல் அதன் பாதம்
துன்புறும் மானிடர் புகல் அதன் பாதம்
பஞ்சுதான் அதன் இதயம் சில்லென்ற மலர்ப் பாதம்
துன்புறும் மானிடர் புகல் அதன் பாதம்
பஞ்சுதான் அதன் இதயம் சில்லென்ற மலர்ப் பாதம்
(MUSIC)
அதம எண்ணங்கள் யாவும் அதன் விழி போக்கும் (2)
பக்தி ஊற்றுன் நெஞ்சில் சுரந்து ஆறாகும்
பக்தி ஊற்றுன் நெஞ்சில் சுரந்து ஆறாகும்
பக்தி ஊற்றுன் நெஞ்சில் சுரந்து ஆறாகும்
பஞ்சுதான் அதன் இதயம் சில்லென்ற மலர்ப் பாதம்
மானுஷ வேஷம் பரமனின்-தோற்றம்
சத்குரு-சங்..கர என-அதன் நாமம்
பஞ்சுதான் அதன் இதயம் சில்லென்ற மலர்ப் பாதம்
(2)
No comments:
Post a Comment