பல்லவி
சத்குருவை நாடுவோம் விடாமல்
அநுபல்லவி
முந்தை வினை தரும்-துன்பம் நன்றாய் விட்டகல
சத்குருவை நாடுவோம் விடாமல்
சரணம்
ஈடேதும் இல்லாத பரமனடி தன்னில் கூடி சீராகி மேலாகி மெய்யாக ..
நாம்
சத்குருவை
நாடுவோம் விடாமல்
முந்தை வினை தரும்-துன்பம் நன்றாய் விட்டகல
சத்குருவை நாடுவோம்
சிரமமும் துன்பமும் மனதில் படாமல் செல்ல (4)
நமை-நடத்தி சாதனை செய்ய வைக்கும் ஸ்வாமியை (2)
நமை நடத்தி சாதனை செய்ய வைக்கும் ஞான
சத்குருவை
நாடுவோம் விடாமல்
முந்தை வினை தரும்-துன்பம் நன்றாய் விட்டகல
சத்குருவை நாடுவோம்
கலிகாலத்தில் தவம்-சேவை என்று உணர்ந்து சாயுஜ்யத்தை
சிறிய-நாமே எளிதில்-பெற
சத்குருவை
நாடுவோம் விடாமல்
முந்தை வினை தரும்-துன்பம் நன்றாய் விட்டகல
சத்குருவை நாடுவோம்
No comments:
Post a Comment