Saturday, February 1, 2020

18. உயர் காஞ்சி வாச குரோ சங்கரா(ஜெய பாண்டுரங்க ப்ரபோ விட்டலா) **



சங்கரா ..

உயர் காஞ்சிவாச குரோ சங்கரா
சிவனார் ரூபா சிவ சங்கரா
(2)
ஜெய்-குரு நாத-சங்கரா சத்குரு நாத-சங்கரா (2)
ஜெய்-குரு நாத-சங்கரா சத்குரு நாத-சங்கரா
ஜெய்குரு நாத-சங்கரா சத்குரு நாத-சங்கரா (2)
(MUSIC)
ஆ ..
நீ குருவாய் இருந்தாயே எதிரில்
அருவுருவாய்-வந்..தாயே கனவில்
(2)
மானிட வேஷத்தில் ஈசனும் நீதான்
குரோ காஞ்சி வாசா ப்ரபோ தீன நேசா
ஆ மானிட வேஷத்தில் ஈசனும் நீதான்
உயர் காஞ்சி-வாச குரோ சங்கரா சிவனார் ரூபா சிவ சங்கரா
ஜெய்-குரு நாத-சங்கரா சத்குரு நாத-சங்கரா (2)
(MUSIC)
ஆ ..
உன்னெதிரில் பிற-ஞாபகம் உண்டா
உன்னைத்-தவிர ஒரு-தெய்வமும் உண்டா
(2)
பாருக்கு ஒர் அவதாரமாய் வந்தாய்
குரோ காஞ்சி வாசா ப்ரபோ தீன நேசா
பாருக்கு ஒர் அவதாரமாய் வந்தாய்
உயர் காஞ்சிவாச குரோ சங்கரா சிவனார்-ரூபா சிவ சங்கரா
ஜெய்-குரு நாத-சங்கரா சத்குரு நாத-சங்கரா (2)

ஜெய்-குரு நாத-சங்கரா சத்குரு நாத-சங்கரா
ஜெய்குரு நாத-சங்கரா சத்குரு நாத-சங்கரா
ஜெய்-குரு நாத-சங்கரா சத்குரு நாத-சங்கரா
ஜெய்குரு நாத-சங்கரா சத்குரு நாத-சங்கரா
ஜெய்-குரு நாத-சங்கரா சத்குரு நாத-சங்கரா
ஜெய்குரு நாத-சங்கரா சத்குரு நாத-சங்கரா
ஜெய்-குரு நாத-சங்கரா சத்குரு நாத-சங்கரா
ஜெய்குரு நாத-சங்கரா சத்குரு நாத-சங்கரா

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
(3)
சங்கர..சங்கர..(n) fades


No comments:

Post a Comment