Tuesday, December 6, 2011

விஷ்ணு சஹஸ்ரநாமம்




உலகைப் படைத்த பிரமன்நீ 
அதனைக் காக்கும் விஷ்ணுநீ
அண்ட மடங்கும் ஊழிலும் 
நின்று நிலைக்கும் சிவனும்நீ

வித்து மான முதலும்நீ 
செத்தும்வாழ முடிவும்நீ 
சத்தி யத்தின் பாசம்நீ
சக்தி ரூபத் தந்தைநீ

நின்றி ருக்கும் ஆதிநீ 
வென்றி ருக்கும் வெற்றிநீ 
சென் றடைய கதியும்நீ 
என்றும் ஆத்ம சோதிநீ

போரில் வீழ்ந்த வீடுமர்
கூறும் வாயி லாகநீ 
பாரில் வந்த கண்ணனாய்
கூறும் நாம மாயிரம் 


பற்றி யுந்தன் பாதமே
ஒன்றி நாமம் சொல்லிட 
போற்றி யுன்னைப் பாடிட 
வெற்றி வெற்றி வெற்றியே..!


ஒலி வடிவில்-AUDIO

Click on the links below




-----------------------------------

எழுத்து வடிவில் - TEXT

Click on the links below


  












No comments:

Post a Comment